புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

அச்சு அசலாக தனுஷ் போல இருக்கும் மகன்… அடுத்த ஹீரோ தயார்… வைரலாகும் படங்கள்

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

photo

தொடர்ந்து இவர்கள் தங்களது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுக்காக ஒன்றாக சேர வேண்டும் என பலரும் விரும்பினர்.

யாத்ரா, லிங்கா இருவரும் ஐஸ்வர்யாவுடன் இருந்தாலும் தனுஷுடன் நிறைய சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.

இருவரும் தங்கள் குழந்தைகள் மீது அதீத அக்கறை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனது மகன் அதற்குள் இப்படி வளர்ந்துவிட்டான் பாருங்கள் என அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. இந்த படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதனை பார்த்த பலருமே ரஜினிகாந்தின் குடும்பத்தில் அடுத்த ஹீரோ தயார், என கமெண்ட் செய்து வருகின்றனர். பார்ப்பதற்கு அச்சு அசல் தனுஷ் போன்றை அவது பெரிய மகன் உள்ளார்.

ஐஸ்வர்யா தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த கேமியோ ரோலில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

(Visited 34 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்