அம்பானி மகன் திருமணத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் எப்படி வந்தாங்க தெரியுமா?
மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்ற அம்பானி இல்லத் திருமண விழாவில் உலகெங்கிலும் இருந்து பல பிரபங்கள் கலந்கொண்டிருந்தனர்.
பாலிவூட் நட்சத்திரங்கள் அனைவரும் வருகைத்தந்த நிலையில் அனைவர் கண்களும் ஒருவரைத் தேடியது.
அது வேறு யாரும் இல்லை. நம்ம உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான். இறுதியில் அவர் தனது மகளுடன் வருகைத்தந்த வீடியே தற்போது வெளியாகி வைலாகி வருகின்றது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் தம்பதிகளின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ( Jio World Convention Centre) நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)