பொழுதுபோக்கு

காதலித்து ஒரே வீட்டில் தங்கிவிட்டு கடைசியில் அமீரை ஏமாற்றிய பாவனி??

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார் நடிகை பாவனி ரெட்டி.

பாவனியை அமீர் ஒரு தலையாக காதலித்து வந்தார். பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் ஒன்றாக இருந்து வருகிறார்.

ஒரே பிளாட்டில் பாவனி அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு பாவினியின் அம்மாவே ஓகே சொல்லிவிட்டதாகவும். மேலும் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக ஹோம் டூர் வீடியோவில் பாவனி கூறியுள்ளார்.

மேலும் இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் பாவனி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த வந்தார், அப்போது ஒரு ரசிகர் நீங்கள் கமிட்டடா? என்று கேட்டுள்ளார். இதற்கு பாவனி இல்லை நான் சிங்கள் என்று பதில் அளித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், பாவனி அமீரை காதலித்து ஏமாற்றிவிட்டரா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!