பொழுதுபோக்கு

21 வருடங்களின் பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் ஜெய்

தளபதி விஜய் நடித்துள்ள அவரது 67வது திரைப்படமான ‘லியோ’  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. இப்படம் விரைவில் வெளிவரவுளள்து.

அடுத்ததாக தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டு ‘பகவதி’ திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஜெய்.

அந்த படத்தில் இருவரது நடிப்பும் அண்ணன் தம்பி உறவும் பலரையும் கவர்ந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த காம்போ இணையப்போவது படத்தின் மீதான எதிர்பார்பை மேலும் அதிகரித்துள்ளது.

எனினும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் தகவலுக்காகவும்  படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் காத்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content