இளையத் தளபதி விஜய் இலங்கைக்கு வருகின்றார்
தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் இலங்கை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் இந்த புதிய படத்திற்கு தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் யோகி பாபு, பிரஷான், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, சினேகா, லைலா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ள இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா எழுதியுள்ளார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், புத்தாண்டு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





