என்ன பத்தி தப்பா பேசுறத யாரும் நம்பாதீங்க…வைரமுத்து
என்னை அமுக்க பார்கிறார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து கூறி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகின்றது.
என்ன பத்தி தப்பா பேசுறத யாரும் நம்பாதீங்க எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் பிரபல பாரடகி வைரமுத்துவைப்பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





