விருது விழாவுக்கு படு கவர்ச்சியாக வந்த மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
நடிகை மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் மாளவிகாவும் ஒருவர். இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் GQ விருது வழங்கும் விழாவில் பங்கேற்றபோது அணிந்திருந்த உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

(Visited 11 times, 1 visits today)





