புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

காந்தப்பார்வையில் கட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டியின் போட்டோ ஷூட்

நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தியுடன் ’வா வாத்தியார்’, ரவி மோகனின் ‘ஜெனி’ உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

மேலும் விரைவில் இவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். விரைவில் க்ரித்தி ஷெட்டி Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, காந்தப்பார்வையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content