பொழுதுபோக்கு

விஜய் – சங்கீதா பிரிந்து வாழ்வது உண்மையா? வெளியான அதிர்ச்சி ஆதாரம்

விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக செய்திகள் சில வருடங்களாகவே வெளியாகி வருகிறது.

இதற்கு காரணமாக பல விஷயங்கள் கூறப்படுகிறது.  விஜய் – த்ரிஷா தொடர்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் – விஜய் தொடர்பு என்றெல்லாம் கதைகள் அடிப்பட்ட.

மற்றொருபுறம் விஜய் அரசியல் வருவதில் சங்கீதாவுக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக புஸ்ஸி ஆனந்துடன் விஜய் பழகுவது பிடிக்கவில்லை அதனால் மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள். மகளின் படிப்புக்காக சங்கீதா லண்டன் சென்று இருக்கிறார் என்று விஜய் தரப்பினர் கூறியிருந்தனர்.

ஆனால் சமீபத்தில் சத்யபாமா கல்வி குழுமத்தின் நிறுவனர் ஜேப்பியார் பேத்தியின் திருமண வரவேற்பில் விஜய் கலந்து கொண்டார்.

அதோடு மட்டுமல்லாமல் சங்கீதாவும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கணவன், மனைவி இருவரும் ஒரே நிகழ்ச்சிக்கு வந்தாலும் தனித்தனியாக வந்திருப்பது தான் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

அப்படி என்றால் உண்மையிலேயே விஜய், சங்கீதா இருவரும் பிரிந்து தான் வாழ்கிறார்களா என்று விமர்சனங்கள் வந்துள்ளது.

வெறும் வாய்க்கு அவல் போட்டது போல தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

விஜய் இப்போது அரசியலில் முழு நேரமாக இறங்கி உள்ள நிலையில் அவரது சொந்த வாழ்க்கையில் இந்த பிரச்சனை பூதாகரம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!