ஆஸ்திரேலிய டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி
ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு 63 அமெரிக்க டொலர் சென்ட்களாக குறைந்துள்ளது.
சந்தை அறிக்கைகளின்படி, 10 மாதங்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த மதிப்பு இதுவாகும்.
இதற்கு முக்கிய காரணம் உலக சந்தையில் எரிபொருள் விலை – சீன மற்றும் அமெரிக்க பொருளாதாரங்களின் தாக்கம்.
இந்த நிலை எதிர்காலத்தில் மேலும் குறையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் பெறுமதி சுமார் 50 அமெரிக்க டொலர்களாக குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)