பிரித்தானியாவில் அவசரமாக கூடும் கோப்ரா கூட்டம்!
 
																																		இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தாக்கம் குறித்த அவசர கூட்டத்தை பிரித்தானியா இன்று (07.11) நடத்தவுள்ளது.
“இஸ்ரேல் மற்றும் காஸாவின் நிலைமைக்கு அரசாங்கத்தின் பதிலை ஒருங்கிணைக்க துணைப் பிரதமர் ஒரு கோப்ரா கூட்டத்தை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் குறிப்பாக பிரித்தானியாவில் சமூக ஒற்றுமை குறித்த முக்கிய விடயங்கள், போர் குறித்த சமீபத்திய அவதானிப்புகள் குறித்து ஆராயப்படவுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
