உள்ளூர் மீன்பிடி இழுவை படகில் ஹெரோயின் போதைப்பொருள்: கடற்படையினர் அதிரடி
உள்ளூர் மீன்பிடி இழுவை படகில் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இலங்கை கடற்படையினர், ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பெருமளவிலான போதைப் பொருள்களுடன் உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை கடற்பரப்பில் தடுத்து வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டசந்தேகநபர்கள் மற்றும் இழுவை படகினை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)