இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் நாட்டில் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
தேசிய தங்க வர்த்தகர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 171,500 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)