செய்தி தமிழ்நாடு

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை பகுதி கழக அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச வேட்டி  சேலை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி குரோம்பேட்டை பகுதி அதிமுக நிர்வாகி வழக்கறிஞர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக துணை செயலாளருமான ப. தன்சிங் மற்றும் பல்லாவரம் பகுதி கழக செயலாளர் த. ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர்

இன்னைக்கச்சியில் குரோம்பேட்டை பகுதி கழகத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை பெற்றுச் சென்றனர் இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் நாகேஸ்வரன் சந்திரசேகர் ராஜா கௌதம் உட்பட ஏராளூர் கலந்து கொண்டனர்

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!