பொழுதுபோக்கு

பிகினி உடையில் ’96’ திரைப்படத்தில் நடித்த சிறு வயது த்ரிஷா!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்த கௌரி கிஷான் சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.

இந்த பதிவுகளுக்கு கமெண்ட்களை குவித்து வரும் ரசிகர்கள், ‘அடுத்த கட்டமாக பிகினி உடை கொடுத்த புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என்று கமெண்ட் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகினி போஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் சற்றுமுன் கெளரி கிஷானின் இன்ஸ்டாவில் பதிவாகியுள்ளது.

கௌரி கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கிளாமராக போஸ் கொடுத்து உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘96’ படத்திற்கு பிறகு தனுஷின் ’கர்ணன்’ கிருத்திகா உதயநிதியின் ’பேப்பர் ராக்கெட்’ ஆகிய படங்களில் நடித்த கௌரி கிஷான் தற்போது, ‘பிகினிங்’, ‘அடியே’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

See also  மயிரிழையில் உயிர் தப்பிய பிரபல ஹீரோயின் பிரியங்கா மோகன்..!! ஷாக்கிங் வீடியோ

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content