ஐரோப்பா

புடின் வலிமையான தலைவர் அல்ல – ரஷ்ய பிரஜை!

புடின் ஒரு வலிமையான தலைவர் அல்ல என்பதை ரஷ்ய மக்கள் உணர்ந்துள்ளார்கள் என அலெக்சாண்டர் லிட்வினென்கோவின் மனைவி மெரினா லிழட்வினென்கோ தெரிவித்துள்ளார்.

அலெக்சாண்டர் லிட்வினென் முன்னாள் FSBயின் முகவர் ஆவர். இவர் பொலோனியம் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.

வாக்னர் படையினர் ரஷ்யாவை முற்றுகையிட்டுள்ள நிலையில், அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது முன்னமே கணிக்கக்கூடியது எனக்கூறிய அவர், ரஷ்யாவில் விளாடிமிர் புடினின் அதிகாரமின்மையை நிலைமை எடுத்துக்காட்டுகிறது என்றார்.

ரஷ்யாவிற்குள் உள்ள மக்களின் ஈடுபாட்டுடன் மேற்கு நாடுகள் ” கூடிய விரைவில் புடினை வெளியேற்ற வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் யெவ்ஜெனி ப்ரிகோஜின் செய்த செயல்களால் அவரை “ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்” என்றும்,   ஆனால் ரஷ்யாவில் யாரோ ஒருவர் புட்டினிடமிருந்து நாட்டில் மாற்றத்தைத் தூண்ட வேண்டும் என்று கூறினார்.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்