ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான லண்டனில் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரித்தானிய தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மத்திய லண்டனில் உள்ள ஒன் ஜார்ஜ் தெருவில் ஒன்று கூடிய பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.
“Ranil go home” என்ற கோசத்துடன் தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 27 times, 1 visits today)