ஐரோப்பா செய்தி

ரக்பி வீரர்களுடன் பீர் குடித்து வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரான், ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அணி வீரர்களுடன் பீர் குடித்து கொண்டாடும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ரக்பி விளையாட்டு மிகவும் பிரபலமான ஒன்று. தலைநகர் பிரான்சில், ரக்பி சாம்பியன்ஷிப் கோப்பைக்கான உள்நாட்டு லீக் சுற்று போட்டியின் இறுதி போட்டி நடந்தது.

இதில் டெளலோசியூஸ், மற்றும் லா ரூச்சிலி ஆகிய இரு வேறு கிளப் அணிகள் மோதின; இதில் டெளலோசியூஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியை காண வந்திருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரான் , வெற்றியை கொண்டாடி மகிழந்தார். டெளலோசியூஸ் அணி வீரர்களுடன் இணைந்து, கொரோனா வகை பீரை குடித்து மகிழ்ந்தார்.

நாட்டின் அதிபராக இருப்பவர் பொது இடத்தில் பீர் குடிக்கும் வீடியோ,புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டன விமர்சனம் எழுந்துள்ளது

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி