ஜெர்மனி மக்களின் நலனுக்காக புதிதாக திறக்கப்படும் அலுவலகம்!
ஜெர்மனி மக்களின் நலனுக்காக புதிதாக திறக்கப்படும் அலுவலகம்
ஜெர்மனியில் போதை பொருள் தரமானதா அல்து தரமற்றதா என்பதை பரிசோதனை செய்வதற்கு ஒரு அலுவலகம் நிருவப்பட்டுள்ளது.
போதை பொருள் பாவணையானது சட்ட விரோதமான செயல் ஆகும். ஜெர்மனிய நாட்டில் பேதை பொருள் பாவணையாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்தே காணப்படுகின்றது.
இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் பேர்ளினில் போதை பொருட்களை பாவிப்பவர்கள் போதை பொருளானது தரமானதா அல்லது தரமற்றதா என்பது தொடர்பில பரிசீலணை செய்வதற்கு கு சில அமைப்புக்கள் நிருவப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது போதை பொருட்களான ஒகைன், மெஸ்கடி மற்றும் ஹெரோன் போன்ற போதை பொருட்களை பாவிக்கின்றவர்கள் இந்த போதை பொருட்கள் தரமானதா என சோதனைக்கு உட்படுத்த முடியும்.
குறித்த அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் போதை பொருளை ஒப்படைக்க முடியும்.
இவ்வாறு இந்த அலுவலகமாகனது போதை பொருட்களுடைய தரத்தை பரிசீலனை செய்து கிழமை முடிவில் அவற்றை குறித்த நபர்களிடம் ஒப்படைப்பார்கள் என தெரியவந்துள்ளது.
இந்த திட்டமானது ஜெர்மன் நாட்டின் மற்றைய இடங்களிலும் நிருவப்பட வேண்டும் என்றும் சிலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.