நடிகர் அஜித்துக்கு பதிலாக நடித்த அர்ஜுன்! எந்த படம் தெரியுமா?
2007ல் அர்ஜுன் இயக்கிய மருதமலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தை சுராஜ் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தில் அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா ஆகியோர் முக்கியk கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்
இப்படத்தில் முதலில் நடிக்கவிருப்பது நடிகர் அஜித்குமார். ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தில் அது முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 30 times, 1 visits today)





