பிரபல டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.
என்ட்ரி கொடுத்து சில படங்களே நடித்தவர் அதன்பின் காணவில்லை, பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் ஆனார்.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமார் சீரியல்கள் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்கள் கலந்துகொள்வது, படங்கள் நடிப்பது என பிஸியாக உள்ளார்.
சமீபத்தில் கூட தனது மகள் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இதயம் சீரியலில் சரோஜா கதாபாத்திரத்தில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்துள்ளார்.
(Visited 3 times, 3 visits today)