இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : பவுணுக்கு 6000 ரூபாய் குறைவு!

இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி, இன்று (14) காலை கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தையில் “22 காரட்” பவுண் ஒன்றின் விலை 240,500 ஆகக் பதிவாகியுள்ளது.
அதேபோல் “24-காரட்” தங்கத்தின் விலை இப்போது 260,000 வரை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)