ஐரோப்பா

தவறான திசையில் செல்லும் ஜெலன்ஸ்கி – கடும் கோபத்தில் டிரம்ப்

ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான நடவடிக்கைகளில் வேகம் குறைவாக இருப்பதாகவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

அந்த விஷயத்தில் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் விரக்தி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தவறான திசையில் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப்பின் பொறுமை குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அமைதியை ஏற்படுத்த டிரம்ப் விரும்பும் நிலையில், இரு நாடுகளும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!