15 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஜப்பான் சென்றனர்
இலங்கையின் எழுச்சி கிரிக்கட் அணி சுற்றுப்பயணத்திற்காக ஜப்பான் சென்றுள்ளது.
டெலோன் பீரிஸ் தலைமையிலான இலங்கையின் வளர்ந்து வரும் அணி ஜப்பான் சென்றுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி இணைய உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் 5 வு20 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)




