கொழும்புக்கு இலவச பயணிகள் ரயில்
பெலியத்தையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ரயிலில் பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்ல ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், ஹட்டன் பகுதியில் உள்ள பஸ் உரிமையாளர் ஒருவர் இன்று (05) பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.





