பொழுதுபோக்கு

ராயன் ரிலீஸுக்கு முன் தனுஷ் எங்க போய் அமர்ந்து இருக்கார்னு பாருங்க…

நடிகர் தனுஷ் தற்போது ராயன் படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருக்கிறார். அவரே இயக்கி நடித்து இருக்கும் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

வரும் வெள்ளிக்கிழமை (26 ஜூலை 2024) அன்று ராயன் ரிலீஸ் ஆகும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளையும் படக்குழு செய்து வருகிறது.

இந்நிலையில் தனுஷ் தற்போது ராயன் ரிலீசுக்கு முன் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று இருக்கிறார்.

தேனியில் இருக்கும் அவரது குலதெய்வ கோவிலில் அமர்ந்து தியானம் செய்யும் போட்டோவை பதிவிட்டு இருக்கும் தனுஷ், “இங்கு பரந்து கிடக்கும் பூமி, உனக்கும் தந்ததைய்யா, இங்கு இருக்கும் அத்தனை சாமியும், உனக்கும் சொந்தமைய்யா… Staying connected to your roots is peace” என கூறி இருக்கிறார்.

https://x.com/dhanushkraja/status/1815719243926622506?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1815719243926622506%7Ctwgr%5Eb7db6d07b54315279b5fdcee44432ee8251d0993%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fdhanush-at-kuladeivam-temple-before-raayan-release-1721743663

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!