அர்ஜுனனாக நடிக்க விஜய் தேவரகொண்டா வாங்கிய சம்பளம் தெரியுமா?

தற்போது மிகவும் அபிமான நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, மகாபாரதத்தில் வரும் அர்ஜுனன் வேடத்தில் கல்கி 2898 படத்தில் நடித்திருந்தார்..
ஆனால் கேமியோ ரோலில் நடிக்க விஜய் தேவரகொண்டா சம்பளமே வாங்கவில்லையாம்.
இந்த பிரம்மாண்ட படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வகையில் அர்ஜூனன் ரோலில் ஃப்ரீயாகவே நடித்து கொடுத்துள்ளாராம்.
அதே போல் இந்த கேமியோ ரோலில் நடித்த துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராம் கோபால் வர்மா, ராஜமௌலி என யாருமே சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டாவின் கேமியோ சுருக்கமாக இருந்தாலும், கல்கி 2898 ஏடி படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் அவர் மீண்டும் கேமியோ ரோலில் நடிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 45 times, 1 visits today)