இலங்கையில் பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பில் போக்குவரத்து சபை எடுத்துள்ள தீர்மானம்!
																																		இலங்கையில் இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பஸ் கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 28 ரூபாவாகும்.
தேசிய பஸ் கட்டணக் கொள்கையின்படி பஸ் கட்டணத் திருத்தத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம இதனைத் தெரிவித்தார்.
(Visited 41 times, 1 visits today)
                                    
        



                        
                            
