விஜய் வெளியிட்ட அதிரடி அறிக்கை

உணவு பாதுகாப்பு மற்றும் , ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தி மே 28 -ம் தேதி உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,
(Visited 40 times, 1 visits today)