பொழுதுபோக்கு

அஜித்துக்கு “டுகாட்டி” பைக் கொடுத்து அமர்க்கலப்படுத்திய ஷாலினி… வைரலாகும் போட்டோஸ்

தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரபல நடிகர் அஜித்குமார் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

எப்போ ஷாலினி சமூக வலைத்தளத்திற்குள் வந்தாங்களோ அன்னைல இருந்து அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் தான். இந்த வருட பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை மாசாக வெளியிட்டு விட்டார் ஷாலினி.

அஜித்தின் 53வது பிறந்த நாளை பயங்கர கோலாலமாக கொண்டாடி இருக்கிறார் ஷாலினி. அத்தோடு மட்டுமில்லாமல் அஜித்துக்கு ரொம்ப பிடித்த பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். 30 லட்சம் மதிப்பிலான டுகாட்டி என்னும் பைக் தான் அவர் பரிசளித்திருப்பது.

கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த பைக் நிறுவனம் புகழ்பெற்று இருந்தாலும், சென்னைக்கு இப்போதான் புதுசு. மோட்டார் சைக்கிள் ரேஸுக்கு அதிகம் பயன்படுத்தும் பைக் வகைகளில் முன்னணியில் இருப்பது இதுதான். இந்த பைக் உடன் ஏர்பேக் இணைக்கப்பட்டிருக்கிறது.

முழுக்க முழுக்க பைக் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த பைக் நிறுவனம் இதில் நிறைய டெக்னாலஜியை புகுத்தி இருக்கிறது. இந்த பைக்கின் எடை 193.5 கிலோ. 1,180 மில்லி மீட்டர் நீளமும், 2,105 மில்லி மீட்டர் அகலமும் கொண்டது.

இந்த பைக்கின் சீட் உயரம் 850 மில்லி மீட்டர் கூடிய சீக்கிரம் அஜித் இந்த பைக்கை ஓட்டும் வீடியோவும் வெளியில் வர வாய்ப்பு இருக்கிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!