உலகம்

9 நகரங்களுக்கான விமான சேவைகள் இரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதைக் கருத்திற் கொண்டு, 09 முக்கிய நகரங்களுக்கான தனது விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக ஓமான் எயார் (Oman Air) நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் நாளை (09) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oman Air நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பின்படி, மத்திய கிழக்கில் அம்மான், துபாய், பஹ்ரைன், தோஹா, தம்மாம், குவைத், பாக்தாத் ஆகிய நகரங்களுக்கும், ஐரோப்பாவில் கோபன்ஹேகனுக்கும் உள்நாட்டில் காசாப் நகருக்கும் இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!