புலம்பெயர் உறவுகளும் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா
வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும் வட்டுவாகல் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா முல்லைத்தீவில் சிறப்பாக நடைபெற்றது வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா இன்றைய தினம் (25) பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவு சுற்றுலாமைய நகரக் கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதிகளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவர்களோடு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் […]













