விஸ்கி முதல் விசா வரை : பிரித்தானிய பிரதமரின் சீன விஜயம்!
சீன சகாவுடன் “மிகச் சிறந்த ஆக்கபூர்வமான சந்திப்பு” நடைபெற்றதாகவும், அது “உறவை வலுப்படுத்த” வழிவகுக்கும் என்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கூறியுள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமாக தனது குழுவினருடன் சீனா சென்றுள்ள அவர், இன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் சில நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். எனவே விஸ்கிக்கான கட்டணங்கள், சீனாவிற்கு விசா இல்லாத பயணம் மற்றும் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற இடம்பெயர்வுக்கான […]













