படுக்கையறையில் சிலந்தி செடி (Spider Plant): ஆழ்ந்த தூக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு வரப்பிரசாதம்!
தற்போதைய நவீன உலகில் காற்று மாசுபாடு என்பது வீட்டிற்குள்ளும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், வீட்டின் உட்புறக் காற்றைத் தூய்மைப்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த தூக்கத்தைத் தரும் ‘சிலந்தி செடி’ (Spider Plant) தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. நாசா (NASA) மேற்கொண்ட ஆய்வில், காற்றிலுள்ள நச்சுக்களை நீக்கும் மிகச்சிறந்த தாவரங்களில் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாவரத்தை படுக்கையறையில் வைப்பதால் கிடைக்கும் 5 முக்கியமான நன்மைகள்: காற்றில் உள்ள கார்பன் […]













