ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸ்திரேலியாவுக்கு விஜயம்

  • December 24, 2025
  • 0 Comments

அண்மைய பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் விமர்சனங்களால் இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை நீடித்து வந்த சூழலில், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ( Isaac Herzog) விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பினை ஏற்று இந்த விஜயம் அமையவுள்ளது. சிட்னியின் போண்டி பகுதியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அரசாங்கத்தை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்திருந்தது. குறிப்பாக, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் […]

அரசியல் இலங்கை செய்தி

50 ஆண்டுகால அரசியலில் ரணில் இழைத்த பெரும் தவறு: வெளியான அறிவிப்பு!

  • December 24, 2025
  • 0 Comments

“ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும் அவரின் அனுபவம் எமக்கு தேவை.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி Chaminda Wijesiri தெரிவித்தார். பதுளையில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருகின்றார் என வெளியாகும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த சமிந்த விஜேசிறி எம்.பி. (Chaminda Wijesiri) கூறியவ வருமாறு, […]

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

  • December 24, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு கோட்டை காவல்துறையினரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு  முன்னிலையாகத் தவறியதை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்பொது காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

உலகம்

பென்சில்வேனியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து பாரிய விபத்து!

  • December 24, 2025
  • 0 Comments

பென்சில்வேனியாவின் (Pennsylvania) பிரிஸ்டல் டவுன்ஷிப்பில் உள்ள சில்வர் லேக் நர்சிங் ஹோமில் (Silver Lake Nursing Home) நேற்று இடம்பெற்ற வெடி விபத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததன் காரணமாக இந்த  விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டின் கூரை மற்றும் ஜன்னல் என்பன உடைந்து தீப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விடுதியில் வசித்து வந்த பலர் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும், பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழப்புகள் […]

அரசியல் இலங்கை செய்தி

தலைநகரில் ஆட்டம் காண்கிறதா என்.பி.பி. ஆட்சி?

  • December 24, 2025
  • 0 Comments

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆளுகையின் கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) வரவு- செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபையின் (CMC) வரவு- செலவுத் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும் நிர்வாக நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு எவ்வித […]

உலகம் செய்தி

ஏவப்பட்ட 30 வினாடிகளில் கீழே விழுந்த ரொக்கெட் – பிரேசிலுக்கு மற்றுமோர் பின்னடைவு!

  • December 24, 2025
  • 0 Comments

பிரேசிலின் அல்காண்டரா (Alcantara) விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட வணிக ரொக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியதை தொடர்ந்து அந்நாட்டின் விண்வெளி இலட்சியங்களில் குறிப்பிடத்தக்க பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரிய நிறுவனமான இன்னோஸ்பேஸால் (Innospace) இயக்கப்பட்ட இந்த ரொக்கெட் பறந்து சென்ற 30 வினாடிகளில்  செயலிழப்பை சந்தித்து, முன்னரே நியமிக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்திற்குள் விழுந்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும் பிரேசிலின் விண்வெளி கனவு திட்டத்தில் குறிப்பிட்ட சரிவு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை […]

கருத்து & பகுப்பாய்வு

ஆர்மீனிய இராட்சத ட்ராகன் கற்கள் எதை புலப்படுத்தப்படுகிறது?

  • December 24, 2025
  • 0 Comments

ஆர்மீனிய மலைப்பகுதிகளில் காணப்படும் ராட்சத “ட்ராகன் கற்கள்” ஒரு பண்டைய “நீர் வழிபாட்டு முறையால்” வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். விலங்கு வடிவங்களில் செதுக்கப்பட்ட தூண் கற்கள், 6,000 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. இவை ஆர்மீனியா மற்றும் அண்டை நாடுகளின் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. உள்ளுர் மக்கள் மத்தியில் விஷப்ஸ் (vishaps) என்று அழைக்கப்படும் இந்த தூண்கள் 1.1 மீ முதல் 5.5 மீ உயரம் கொண்டவை. அவை ஆண்டிசைட் (andesite) அல்லது […]

இலங்கை செய்தி

இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: புலனாய்வு பிரிவும் களமிறக்கம்!

  • December 24, 2025
  • 0 Comments

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வழிபாட்டு இடங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வணிக வளாகங்கள், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்கள் உட்பட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், பொலிஸ்மா அதிபரால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் போக்குவரத்து […]

உலகம்

அமெரிக்க நிறுவனத்திற்கு அதிகளவு விண்ணப்பிக்கும் வடகொரியர்கள் – பின்னணி என்ன?

  • December 24, 2025
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், வட கொரிய செயல்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 1,800 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கிழக்கு ஆசிய நாடு தனது அணு ஆயுதத் திட்டத்திற்காக பணம் ஈட்டவும் மோசடி செய்யவும் வெளிநாடுகளில் ஐடி ஊழியர்களை பணியமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமேசான் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்டீபன் ஷ்மிட் (Stephen Schmidt),  வட கொரியர்கள் […]

உலகம் செய்தி

சர்வதேச ரீதியில் சாதனை மட்டத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை!

  • December 24, 2025
  • 0 Comments

வெனிசுலாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் காரணமாக சர்வசேத சந்தையில் தங்கத்தின் விலை 4500 அவுன்ஸை விட அதிகரித்து சாதனை மட்டத்தில் உயர்ந்துள்ளது. வெள்ளி மற்றும் பிளாட்டினமும் உச்சத்தை தொட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பாட் தங்கத்தின் விலைகள் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.9% உயர்ந்து $4,486.55 ஆக உயர்ந்துள்ளன. அமெரிக்காவில் 1.1 சதவீதம் உயர்ந்து $4,519.20 அவுன்ஸாக பதிவாகியுள்ளது. அதேபோல் வெள்ளியும் $69.56 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் […]

error: Content is protected !!