20 வயது பெண்ணுடன் சூர்யாவின் மேஜிக்கல் காதல்; கசிந்தது சூர்யா 46 கதை!
நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், சூர்யா தனக்கும் மமிதா பைஜுவுக்கும் இடையிலான 25 வயது வித்தியாசக் காதல் கதையில் நடிக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்து உள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்தில் அளித்த பேட்டியில், “சூர்யா 46” படத்தின் கதை 45 வயதுடைய ஆணுக்கும், 20 வயதுடைய பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் […]













