#NikkiTamboli #BoldAndBeautiful #AttitudeStatus #NikkiTamboliOfficial #ViralCaption #BollywoodNews #TrendingNow புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

என் மிச்சத்தில்தான் நீங்கள் வாழ்கிறீர்கள்!” – நிக்கி தம்போலி அதிரடி.

  • December 29, 2025
  • 0 Comments

திரைப்பட நடிகை நிக்கி தம்போலி எப்போதுமே தனது துணிச்சலான பேச்சுக்கும், கவர்ச்சியான தோற்றத்திற்கும் பெயர் பெற்றவர். சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் மற்றும் அதன் கீழ் உள்ள வரிகள் இணையத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது. பாலிவுட் நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் நிக்கி தம்போலி (Nikki Tamboli) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிரடியான வரி   “பொறாமையா? நான் முதலில் ஆதிக்கம் செலுத்திய ஒரு இடத்திற்காகவா? கொஞ்சம் சீரியஸாக இருங்கள்.” “நான் விட்டுச் சென்ற […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

  • December 29, 2025
  • 0 Comments

தொழில்நுட்ப மேம்பாடு குறித்து விவாதிக்க அமெரிக்க(America) ஜனாதிபதி டிரம்பின்(Trump) முக்கிய கூட்டாளியான கோடீஸ்வரர் எலோன் மஸ்க்குடன்(Elon Musk) பேசியதாக இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். “பிரதமரும் மஸ்க்கும் இஸ்ரேலில் செயற்கை நுண்ணறி(artificial intelligence) தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு குறித்து விரிவாகப் பேசினர்” என்று நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், “சைபர் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் போலவே இஸ்ரேலை முன்னோக்கி நகர்த்தி இந்தத் துறையில் உலகளாவிய தலைவராக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

“அபுதாபியில் என்ன இல்லை?” – கலை மற்றும் உணவுகளுடன் கிருத்தி ஷெட்டியின் கலக்கல் ட்ரிப்!

  • December 29, 2025
  • 0 Comments

தென்னிந்திய சினிமா வில் ராசிகளுக்கு மிகவும் பிடித்த கதாநாயகி கனவுக்கன்னி கிருத்தி ஷெட்டி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் (Abu Dhabi) சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் கழித்த தருணங்களை உற்சாகத்துடன் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர்தான் வலைத்தளத்தில் “அபுதாபியில் செய்வதற்கு எதுவுமே இல்லை என்று யார் சொன்னது?” எனக்கேட்டு, அங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்களையும் அழகையும் தனது புகைப்படங்கள் மூலம் நிரூபித்துள்ளார். அபுதாபியின் புகழ்பெற்ற கலைக்கூடங்கள் மற்றும் கலாச்சார மையங்களுக்குச் சென்று, அங்கிருந்த […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து – இருவர் மரணம்

  • December 29, 2025
  • 0 Comments

நியூ ஜெர்சியில்(New Jersey) இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டாவது ஹெலிகாப்டரின் விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்கள் 65 வயது கென்னத் கிர்ஷ்(Kenneth Kirsch) மற்றும் 71 வயது மைக்கேல் கிரீன்பெர்க்(Michael Greenberg) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிலடெல்பியாவிலிருந்து(Philadelphia) தென்கிழக்கே சுமார் 35 மைல் தொலைவில் உள்ள ஹாமண்டன்(Hammond) அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உலகம் செய்தி

$2,00,000 மதிப்புள்ள பொருட்களை லஞ்சமாகப் பெற்ற தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி

  • December 29, 2025
  • 0 Comments

தென் கொரியாவின்(South Korea) முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ(Kim Kyung-hee), $2,00,000க்கும் அதிகமான லஞ்சம் பெற்றதாகவும், அரசு விவகாரங்களில் சட்டவிரோதமாக தலையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு தற்போது சியோல்(Seoul) மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள கிம், யூனிஃபிகேஷன்(Unification) தேவாலயத்தில் இருந்து ஆடம்பரமான லஞ்சங்களை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் நுண்கலை(fine art), வடிவமைப்பாளர் கைப்பைகள்(designer handbags), நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் ஆகியவை அடங்கும். கிம் இரண்டு […]

#KritiSanon #Christmas2025 #FamilyTime #MerryChristmas #BollywoodCelebration #KritiSanonPhotos #ViralNews #MerryChristmasKriti புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

அன்பு மழையில் நனைந்த கிருத்தி சனோன்: வைரலாகும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கிளிக்ஸ்!

  • December 29, 2025
  • 0 Comments

கிருத்தி சனோன் நத்தார் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய படங்கள் இணையதளங்களில் வலம் வருகிறது. கிருத்தி சனோன் இந்தியத் திரைப்படத்துறையில், குறிப்பாக ஹிந்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை. அவர் தனது கடின உழைப்பால் மிகக் குறுகிய காலத்தில் முன்னணி இடத்தைப் பிடித்தவர். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி (B.Tech in Electronics and Communication). நடிப்பிற்கு வருவதற்கு முன்பு ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராவதற்கு முயன்று வந்தார். முதன் முதலில் 2014-ல் தெலுங்குத் திரைப்படமான நேநோக்காடினே (Nenokkadine) […]

உலகம் செய்தி

கலிபோர்னியாவில் கார் விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த 2 பெண்கள் மரணம்

  • December 29, 2025
  • 0 Comments

அமெரிக்காவின்(America) கலிபோர்னியாவில்(California) நடந்த சாலை விபத்தில் தெலுங்கானாவை(Telangana) சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர் உயிரிழந்தவர்கள் கார்லா மண்டலத்தைச்(Karla mandal) சேர்ந்த 25 வயது புல்லகண்டம் மேக்னா ராணி(Pullakandam Meghna Rani) மற்றும் மஹபூபாபாத்(Mahabubabad) மாவட்டத்தில் அமைந்துள்ள முல்கனூர்(Mulkanur) கிராமத்தைச் சேர்ந்த 24 வயது கடியாலா பாவனா(Kadiala Bhavana) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர அமெரிக்காவிற்குச் சென்றிருந்தனர். அவர்கள் தங்கள் கல்வியை முடித்து வேலை தேடும் இறுதி […]

உலகம் செய்தி

உலக தலைவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசுகள்

  • December 29, 2025
  • 0 Comments

கென்யாவில்(Kenya) உள்ள ரஷ்ய(Russia) தூதரகம், ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) கிறிஸ்துமஸ் தாத்தாவாக உலகத் தலைவர்களுக்கு பரிசுகளை வழங்கும் செயற்கை நுண்ணறிவால்(artificial intelligence) உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், “கிறிஸ்துமஸ் காலம் என்பது நன்கொடை அளிக்கும் நேரம், ரஷ்யா தனது அனைத்து நண்பர்களுக்கும் ஏதாவது நல்லதை கொடுத்து நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த வீடியோ பதிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு(Narendra Modi) ஒரு ரஷ்ய ஸ்டெல்த் போர் […]

உலகம் செய்தி

சுரினாமில் 9 பேரை கொன்ற நபர் சிறையில் தற்கொலை

  • December 29, 2025
  • 0 Comments

சுரினாமில்(Suriname) சொந்த குழந்தைகள் உட்பட ஒன்பது உயிர்களைக் கொன்ற நபர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 43 வயதான தாக்குதல்தாரி, தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் உள்ள சிறிய நாட்டில் உள்ள ஒரு காவல் நிலைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுரினாமின் தலைநகர் பரமரிபோவில்(Paramaribo) நடந்த கத்தி குத்து தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் […]

இலங்கை செய்தி

2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை பொருளாதாரம் 300 பில்லியன் டொலராக வளரக்கூடும்

  • December 29, 2025
  • 0 Comments

2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை பொருளாதாரம் 300 பில்லியன் டொலராக வளரக்கூடும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை பொருளாதாரம் 300 பில்லியன் அமெரிக்க டொலராக வளரக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது என தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர்  திலகா ஜயசுந்தரா தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட “டிட்வா” சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் இருந்தாலும், நாடு விரைவில் மீண்டு வளர்ச்சி அடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் தேசிய உற்பத்தித் திறன் செயலகம் […]

error: Content is protected !!