உக்ரைன் உடனான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 650,000 ரஷ்ய வீரர்கள் மரணம்
ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ந்தேதி படையெடுத்தது. அதில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. முதலில் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பெரும்பகுதியை இழந்த நிலையில் அமெரி்க்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த சண்டையில் ரஷ்யாவிற்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஏறக்கறைய இந்த இரண்டு ஆண்களில் ரஷ்யா சுமார் 6 லட்சத்து 51 ஆயிரத்து […]