ஆயுதக் கடத்தல் வழக்கு: டேனிஷ் நாட்டவரை இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை நிராகரித்த நீதிமன்றம்
1995ஆம் ஆண்டு ஆயுதக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த டேனிஷ் நாட்டவரை நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, மனித உரிமை மீறல் அபாயத்தைக் காரணம் காட்டி,நிராகரித்ததாக டென்மார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க கிளர்ச்சிக் குழுவிற்கு சுமார் நான்கு டன் ஆயுதங்களை வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு நிற்க நீல்ஸ் ஹோல்க்கை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. ஹோல்க்கை இந்தியாவுக்கு அனுப்புவது டென்மார்க்கின் நாடு கடத்தல் சட்டத்தை […]













