பாலிவுட்டில் தனுசுக்கு ஜோடியாகும் “அந்த” படத்தின் சர்ச்சை நாயகி..
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவருடைய ஐம்பதாவது படமான ராயன் வரும் 26 ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகள் தற்போது சூடு பிடித்து வரும் நிலையில் தனுஷ் குபேரா படத்தில் பிஸியாக இருக்கிறார். நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் இப்படத்திற்கு பிறகு அவர் பாலிவுட் பறக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் கடந்த 2021 ஆம் […]













