கருத்து & பகுப்பாய்வு

ஆர்டிக் பெருங்கடலில் தொலைந்த கண்டத்தை கண்டுப்பிடித்த ஆய்வாளர்கள்!

  • July 22, 2024
  • 0 Comments

60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஆர்டிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் ஆழமாக தொலைந்த கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின் டெர்பி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கனடாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையில் டேவிஸ் ஜலசந்திக்கு கீழே 250 மைல் நீளமுள்ள நிலப்பரப்பை தற்செயலாக கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டேவிஸ் ஸ்ட்ரெய்ட் புரோட்டோ-மைக்ரோகாண்டினென்ட், ஒரு கண்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு டெக்டோனிக் தொகுதி,  கிரீன்லாந்துக்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட காலமாக விரிசல் மற்றும் கடற்பரப்பு பரவியதன் மூலம்’ உருவாக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் […]

ஆசியா

சீனாவின் ஐந்து ஆண்டு பொருளாதார சீர்திருத்தம்; புத்தாக்க தொழில்நுட்பத்துக்கு முக்கிய இடம்

  • July 22, 2024
  • 0 Comments

சீனா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தவுள்ள மாபெரும் சீர்திருத்தத் திட்டங்களுக்கான அரசியல் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இது, இன்னும் நிலையான புத்தாக்கத்தைச் சார்ந்த பொருளியல் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கும். பொருளியல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்கு இடையே தனது ஆகப்பெரிய சீர்திருத்தத் திட்டங்களை சீன அரசாங்கம் முன்வைத்துள்ளது. ஜூலை 15 முதல் 18 வரை நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் 3வது நாள் கூட்டத்தில் சுமார் 300 சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான ஆவணம் வெளியிடப்பட்டது.அடுத்து வரும் ஆண்டுகளில் பரந்த […]

ஐரோப்பா

ரஷ்ய வீரர்களுக்கு விஷம் கலந்த பழங்களை கொடுத்த உக்ரைன் எதிர்ப்பு போராளிகள்!

  • July 22, 2024
  • 0 Comments

உக்ரேனிய எதிர்ப்புப் போராளிகள் தர்பூசணிகளில் விஷம் வைத்து குறைந்தது 12 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் குறித்த பழத்தை உட்கொண்ட சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட  நகரமான மரியுபோலில் உள்ள துருப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்திலிருந்தே எதிர்ப்புப் போராளிகள் நாசவேலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

விஜய் வாங்கியுள்ள புதிய அப்பார்ட்மெண்ட் பற்றி fசிந்த தகவல்… எத்தனை கோடி தெரியுமா?

  • July 22, 2024
  • 0 Comments

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே, தளபதி விஜய் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் வாங்கியுள்ள அப்பார்ட்மெண்ட் பற்றிய பல தகவல்கள் கசிந்து வருகிறது. அந்த வகையில் இந்த அப்பார்ட்மெண்டில், வீடு வாங்கி உள்ள மேலும் 4 பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தென்னிந்திய திரை உலகில் தனக்கென ஏராளமான ரசிகர்களை கொண்ட விஜய், கடந்த சில […]

பொழுதுபோக்கு

3 கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டு ஓடிய கிராபிக்ஸ் டிசைனர்.. அர்ஜுனுக்கு ஏற்பட்ட நிலை

  • July 22, 2024
  • 0 Comments

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் கதை, திரைக்கதையில் உருவாகி வரும் படம் மார்டின். இப்படத்தில் கன்னட நடிகரும் அர்ஜுனின் மருமகனுமான துருவா சார்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 11ந் தேதி வெளியாக இருந்த நிலையில், இதில் கிராபிக்ஸ் பணிக்காக 3.20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் அவர், பணிகளை முடிக்காமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய்மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் […]

ஐரோப்பா

பிரித்தானியா வாழ் உறவுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி : ஊதிய உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!

  • July 22, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வரும் வாரங்களில் பொதுத்துறை ஊழியர்களுக்கு பணவீக்கத்திற்கு மேல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என ரேச்சல் ரீவ்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிரியர் மற்றும் NHS வேலைநிறுத்தங்களின் அலையை முடிவுக்குக் கொண்டுவரத் தவறினால் அது விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிபிசி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் இந்த விடயத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளார். சுயாதீன ஊதிய மறுஆய்வு அமைப்புகள் ஆசிரியர்களை பரிந்துரைத்துள்ளன மற்றும் சில NHS ஊழியர்களுக்கு 5.5% உயர்வு வழங்கப்பட்டுள்ளது  என்றும், மே மற்றும் ஜூன் மாதங்களில் […]

வட அமெரிக்கா

ஃபேஷன் ஷோவில் உலக தலைவர்கள்; எலான் மஸ்க் வெளியிட்ட AI வீடியோ!

  • July 22, 2024
  • 0 Comments

ஃபேஷன் ஷோ நிகழிச்சியில் உலகத்தலைவர்கள் நடக்கும் செயற்கை நுண்ணறிவு(AI) காணொலியை டெஸ்லா நிறுவுனர் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். இந்த காணொலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,திணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் தனித்துவ ஆடையில் நடந்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் வளர்சி அமைந்து வருகிறது . இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் பிரபலங்கள் பாடல்கள் பாடுவது போன்று பல பொழுது போக்கு […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பொதுவேட்பாளரை களமிறக்க தமிழ் அரசியல் கட்சிகள் இணக்கம்!

  • July 22, 2024
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு பல தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (22.07) காலை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் 7 திராவிட அரசியல் கட்சிகளும் 7 சிவில் அமைப்புகளும் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

மேற்கு லண்டனில் துப்பாக்கிச்சூடு : 15 வயது சிறுவன் பரிதாபமாக பலி!

  • July 22, 2024
  • 0 Comments

மேற்கு லண்டனில் உள்ள Ladbroke Grove இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Hazlewood Crescent அருகே உள்ள பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு லண்டனில் உள்ள லாட்ப்ரோக் குரோவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து 15 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த “கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு […]

வட அமெரிக்கா

கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது : டொனாலட் ட்ரம்ப் கருத்து

  • July 22, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக போட்டியில் இருந்து விலகிய அதிபர் தெரிவித்தார். இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், செய்தி நிறுவனத்திடம் தனது […]

error: Content is protected !!