பிரமிட் திட்டம் மூலம் 350 கோடி ரூபாவை மோசடி – மூவர் கைது
பிரமிட் திட்டம் மூலம் 350 கோடி ரூபாவை மோசடி செய்த பெண் உட்பட மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். R3F என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்த தொகையை மோசடி செய்துள்ளனர். ரைடு டு த்ரீ ஃப்ரீடம் ஸ்ரீலங்கா அல்லது R3F என்ற பதத்தின் மூலம் டிஜிட்டல் நாணயத்தைப் பயன்படுத்தி பிரமிட் திட்டம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. […]













