ராயன் ரிலீஸுக்கு முன் தனுஷ் எங்க போய் அமர்ந்து இருக்கார்னு பாருங்க…
நடிகர் தனுஷ் தற்போது ராயன் படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருக்கிறார். அவரே இயக்கி நடித்து இருக்கும் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை (26 ஜூலை 2024) அன்று ராயன் ரிலீஸ் ஆகும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளையும் படக்குழு செய்து வருகிறது. இந்நிலையில் தனுஷ் தற்போது ராயன் ரிலீசுக்கு முன் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று இருக்கிறார். தேனியில் இருக்கும் அவரது குலதெய்வ கோவிலில் அமர்ந்து தியானம் செய்யும் போட்டோவை பதிவிட்டு […]













