“காவாலா” காய்ச்சல் முடிந்தது… தமன்னாவோட அடுத்த தரமான சம்பவம் வந்துடுச்சு…
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டதை தொடர்ந்து நடிகை தமன்னாவும் வரிசையாக கவர்ச்சி டான்ஸ் ஆடி இளைஞர்களுக்கு கிளாமர் ட்ரீட் கொடுத்து வருகிறார். ஜெயிலர் படத்தை விட தாறுமாறான டான்ஸை ஸ்ட்ரீ 2 எனும் இந்தி படத்திற்காக தமன்னா போட்டுள்ளார். ஜெயிலர் படத்துக்கு பெரிய ஹைப்பே இல்லாமல் இருந்த நிலையில், அனிருத் இசையில் தமன்னா தாறுமாறாக நடனமாடிய காவாலா பாடல் தான் அந்த படத்திற்கு முதல் புரமோஷனாக அமைந்தது. அதன் பின்னர், […]













