தனுசுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு… வசூலின் உச்சத்தில் ராயன்
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கியுள்ளார். தனது 50வது படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது. படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியுள்ளது. அடுத்த இரண்டு […]













