இலங்கையில் காணாமல் போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி! பொலிஸார் தீவிர விசாரணை
திருகோணமலையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி காணவில்லை: பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார். 25 வயதுடைய இஸ்ரேலியப் பெண் சுற்றுலாப் பயணியான தாமர் அமிதாயை கண்டுபிடிக்க உப்புவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 25 வயதுடைய டேமர் எமிடாய் (Tamar Amitai) என்ற இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியே திருகோணமலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். அவர் […]













