வட அமெரிக்கா

இந்தியா உடனான உறவை வலுப்படுத்த முயற்சிக்கும் கனடா பிரதமர்

  • September 30, 2023
  • 0 Comments

இந்தியா உடனான உறவை வலுப்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முயற்சித்துவருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அண்மையில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்திய உளவுத்துறையை தொடர்பு படுத்தி ஜஸ்டின் ட்ரூடோ பேசியதால் கனடா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு, அந்நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவைத்தது. மான்ரியல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உலகரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துவருவதாகவும், வளர்ந்துவரும் பொருளாதார சக்தியான இந்தியாவுடன் நெருக்கமான உறவை வைத்துகொள்ளவே தமது அரசு […]

அறிந்திருக்க வேண்டியவை

அமேசான் காடுகளில் காத்திருக்கும் ஆபத்து – பாதுகாக்க உத்தரவு

  • September 30, 2023
  • 0 Comments

அமேசான் காடுகளில் வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளை பாதுகாக்க அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தின் வட பகுதியில் உள்ள அமேசான் காடுகள் ‘உலகத்தின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகிறது. 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் எந்த பகுதியிலும் இல்லாத மரங்கள் இங்கு காணப்படுகின்றன. 16 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone 15 இல் புதிய சிக்கல் – கோபத்தில் பயனாளிகள்

  • September 30, 2023
  • 0 Comments

Apple நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள iPhone 15 கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக பல சிக்கல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்றது. இது பற்றிக் குறைகூறல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சாதனத்தைப் பயன்படுத்தும்போதோ அதற்கு மின்னூட்டம் செய்யும்போதோ iPhone மிகவும் சூடாகிவிடுவதாகப் பயனீட்டாளர்கள் சிலர் கூறினர். மின் விளையாட்டுகளை விளையாடும் போதோ மற்றவர்களிடம் தொலைபேசி அழைப்பு அல்லது FaceTime காணொளி மூலமாகப் பேசும்போதோ அவ்வாறு ஏற்படுவதாகப் பயனீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். கைத்தொலைபேசிகளில் உள்ள புதிய A17 சில்லுவால் பிரச்சினை ஏற்படுகிறதா […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை அச்சுறுத்தும் வெள்ளம் – நியூயோர்க்கில் அவசர நிலை பிரகடனம்

  • September 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நகரின் ரயில் நிலையங்கள், தெருக்கள், நெடுஞ்சாலைகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. LaGuardia விமான நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது. சில இடங்களில் ஒரே இரவில் 12 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இன்னும் 17 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்று நியூயார்க் ஆளுநர் Kathy Hochul குறிப்பிட்டுள்ளார். எவரும் உயிரிழந்ததாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை. […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களால் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • September 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் மக்கள்தொகை ஒரு வருடத்தில் 5% அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தொற்றுநோயைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூர வர ஆரம்பித்துள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5.6 மில்லியனாக இருந்த சிங்கப்பூரின் மக்கள்தொகை இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 5.9 மில்லியனாக அதிகரித்துள்ளது. அவர்களில் 61% பேர் சிங்கப்பூரர்கள் என்றும் 9% பேர் நிரந்தரக் வாசிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 30% பேர் வெளிநாட்டு ஊழியர்கள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நாடு கடத்தப்படும் அகதிகள் – அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் வெளியேற்றம்

  • September 30, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதிகளுடைய எண்ணிக்கையானது கூடுதலாக அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளின் தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணத்தனால் எதிர் கட்சியானது ஆளும் கூட்டு கட்சிக்கு தனது அழுத்தத்தை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் அதிபர் ஓலா ஸ்கொல்ஸ் அவர்கள் இந்த விடயத்தில் கடும் அதிருப்தியான கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது பல எதிர்கட்சிகள் ஜெர்மனியில் அகதி அந்தஸ்து கொடுக்கின்ற அடிப்படை சட்டம் 16 ஐ முற்றாக அகற்ற வேண்டும் என்ற வேண்டுதலை […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • September 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் குழந்தை பிறப்பு வீதம் மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டாம் உலகப்போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 726,000 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கை சென்ற 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 சதவீதம் குறைவாகும். அதேவேளை, 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். அதுவே, 1971 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.8 சதவீதம் வீழ்ச்சியாகும். வருடம் ஒன்றில் 726,000 குழந்தைகள் பிறப்பது […]

இலங்கை

நான் நலம் – உடல்நிலை குறித்து மஹிந்த விளக்கம்

  • September 30, 2023
  • 0 Comments

தான் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நான் நல்ல உடல்நிலையுடன் உள்ளேன் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம். உங்களால் நான் நோய்வாய்ப்பட்டுள்ளேனா அல்லது நல்லநிலையில் உள்ளேனா என்பதை பார்க்க முடியும் சமூக ஊடகங்களில் வெளியாகும் விடயங்களிற்கு முக்கியத்துவம் அளிக்ககூடாது. தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவராக இருக்கவிரும்பவில்லை. இளையவர் ஒருவருக்கு அந்த பொறுப்பை வழங்கவேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா செய்தி

சீரற்ற காலநிலை காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

  • September 29, 2023
  • 0 Comments

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தா உள்பட 10 விமனங்கள் பலத்த மழை பெய்தால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. வானிலை சீரானதும் பறந்த கொண்டிருந்த ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் சென்னையில் இருந்து […]

செய்தி மத்திய கிழக்கு

பல்வேறு சட்ட மீறல்கள்; இரண்டு நாட்களில் 36 வாகனங்களை துபாய் பொலிசார் பறிமுதல்

  • September 29, 2023
  • 0 Comments

பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட 36 வாகனங்களை துபாய் காவல்துறை போக்குவரத்து ரோந்துப் பிரிவு பறிமுதல் செய்தது. இரண்டு நாட்களில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ஒருவரின் உயிருக்கோ மற்றவர்களின் உயிருக்கோ ஆபத்தை ஏற்படுத்துதல், வாகனத்தின் இயந்திரம் அல்லது தோற்றத்தை மாற்றுதல், குடியிருப்பாளர்களுக்கு இடையூறு விளைவித்தல், தெளிவற்ற நம்பர் பிளேட்களை பொருத்துதல் மற்றும் பொதுச் சாலைகளில் குப்பைகளை வீசுதல் ஆகியவை கண்டறியப்பட்ட மீறல்களாகும். 2023 ஆம் ஆண்டின் உத்தரவின்படி, இதுபோன்ற சட்ட மீறல்களை காவல்துறை […]