IMF இன் 02ஆம் தவணை கடனை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள்!
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் செயற்குழுவால் எட்ட முடியாத பிரச்சினைகளில் ஒன்று வரி அறவீடு வலையமைப்பு சாத்தியமற்றது என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று (30.09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது, நாங்கள் பல ஒப்பந்தங்களை எட்டியுள்ளோம். அடுத்த சில வாரங்களில் அந்த ஒப்பந்தங்களை எட்ட முடியும் […]