ஐரோப்பா செய்தி

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு : சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் ரஷ்யா!

நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான விசாரணைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பிலேயே ரஷ்யா மேற்படி அழைப்பு விடுத்துள்ளது.

குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதற்கு பாரபட்சமற்ற விசாரணையில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் என செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

புhல்டிக் கடலில் நடத்த குறித்த குண்டுவெடிப்பிற்கு ரஷ்யா மேற்கத்தேய நாடுகளை குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!