நாளை பங்குச் சந்தை மூடப்படும்

கொழும்பு பங்குச் சந்தை நாளை நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால் பங்குச் சந்தை ஊழியர்களுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)